ஒவ்வொரு செக்கன்களுக்கும் புகைப்படங்களை எடுக்கும் கமெரா

ஒவ்வொரு செக்கன்களுக்கும் தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெரா ஒன்றினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கமெராவில் காணப்படும் விசேட சென்சாரில் ஒளிக்கதிர்கள் விழுவதனை உணர்ந்து புகைப்படங்களை தானாகவே எடுக்கக்கூடியதாக காணப்படுகின்றது.

இக்கமெராவை வியாபாரப்படுத்தும் பொருட்டு மேலும் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அதன் வடிவமைப்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

வெப்சைட்டுளை Block செய்வது எப்படி?