சமூகவலைத்தளங்களால் ஏற்படும் விபரீதங்களை தடுக்க உதவும் Apps

இன்று ஏட்டிக்கு போட்டியாக பல சமூகவலைத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றில் பதிவேற்றப்படும் சில வகையான புகைப்படங்கள், ஸ்டேட்டஸ், சட்டிங் என்பன புதிதாக வேலை தேடுபவர்கள் உட்பட இளம் சமுதாயத்தினரை சங்கடங்களுக்கு உட்படுத்திவிடுகின்றன.
இவ்வாறான இக்கட்டான நிலைமைக்கு
கொண்டு செல்லக்கூடிய டுவீட்ஸ்(Tweets), பேஸ்புக் ஸ்டேட்டஸ்(Facebook Status)மற்றும் இன்ஸ்டாகிராம்(Instagram) புகைப்படங்கள் என்பவற்றினை இலகுவாக நீக்குவதற்கு Clear எனும் ஆப்ஸ்(Apps) உருவாக்கப்பட்டுள்ளது.
இது மேற்கண்ட வகையான விபரீதமான போஸ்ட்களை ஆராய்ந்து அவற்றினை நீக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தரவிறக்கச் சுட்டி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3