பல்வேறு வர்ணங்களில் HP அறிமுகம் செய்யும் புத்தம் புதிய லேப்டொப்

முன்னணி கணினி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான HP நிறுவனம் HP Stream எனும் புதிய லேப்டொப்பினை அறிமுகம் செய்கின்றது.
இது 11.6 அங்குல திரை மற்றும் 13.3 அங்குல திரை என இரு பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 11.6 அங்குல திரையினைக் கொண்ட லேப்டொப்பின் விலை 199 டொலர்கள் ஆகவும், 13.3 அங்குல திரையினைக் கொண்ட லேப்டொ
ப்பின் விலை 230 டொலர்களாகவும் காணப்படுகின்றது.
இவை இரண்டும் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதுடன் 2GB RAM, Intel HD Graphics, 32GB சேமிப்பு நினைவகம் மற்றும் 8..5 மணித்தியாலாங்கள் தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலம் என்பவற்றினைக் கொண்டுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?