இடுகைகள்

முன் பதிவில் சாதனை படைத்தது Blackberry Passport

படம்
Blackberry நிறுவனம் Blackberry Passport எனும் புதிய வடிவமைப்புடைய ஸ்மார்ட் கைப்பேசியினை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் இக்கைப்பேசியினைக் கொள்வனவு செய்வதற்கு இதுவரை சுமார் 200,000 பேர் முற்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

iOS 8 இயங்குதளத்திற்கான புதிய அப்டேட் வெளியீடு

படம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பிள் நிறுவனம் தனது iPhone 6 உடன் iOS 8 இயங்குதளத்தினையும் அறிமுகம் செய்திருந்தது. எனினும் இப்பதிப்பில் சில குறைபாடுகள் காணப்பட்டமையினால் உடனடியாகவே அவற்றினை திருத்தம் செய்து iOS 8.0.2 பதிப்பினை வெளியிட்டுள்ளது. iOS 8 பதிப்பில் கீபோர்ட்டினை பயன்படு

பேஸ்புக்கிற்கு போட்டியாக அறிமுகமாகும் புதிய சமூகவலைத்தளம்

படம்
சமூக வலைத்தளங்களுள் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறப்பது பேஸ்புக் ஆகும். இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமான மற்றுமொரு சமூகவலைத்தளமாக Ello அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான விளம்பரங்களை

ஐபோன் 6-ல் உள்ள பெரிய குறைபாடு!

படம்
பலரும் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 6 வெளியாகி வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் மொடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு மொடல்களும் மெலிதாக இருக்கும். ஐபோன் 6 கைப்பேசியின் டிஸ்பிளே 4.7 இன்ச் என்ற அளவிலும், 6 பிளஸ் கைப்பேசியி

ஸ்மார்ட் கைப்பேசிகளிற்கு ஓய்வு கொடுக்கும் காலம் வெகு விரைவில்

படம்
குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான கைப்பேசிகளாக ஸ்மார்ட் கைப்பேசிகள் விளங்குகின்றன. தற்போது அவற்றுக்கு நிகரான தொழில்நுட்பம், அம்சங்கள் உள்ளடங்கியதாக ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் வரிசையில் Epic எனும்

iOS சாதனங்களுக்காக அறிமுகமாகும் Angry Birds Transformers

படம்
ஹேம் பிரியர்களைக் கொள்ளை கொண்ட Angry Birds ஹேமின் மற்றுமொரு பதிப்பே Angry Birds Transformers ஆகும். இப்பதிப்பினை iOS சாதனங்களுக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி அறிமுகப்படுத்தவுள்ளதாக அதனை தயாரித்த Rovi

Steam மியூசிக் பிளேயரின் பீட்டா பதிப்பு வெளியீடு

படம்
Steam மியூசிக் சேவையில் புதிய மியூசிக் பிளேயரினை அறிமுகம் செய்துள்ளதாக Valve நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்லைனில் ஹேம் விளையாடும்போது பாட்டுக்களை கேட்டு ரசிக்கும் வசதியினை இச்சேவை வழங்கிவருகின்றது.