இடுகைகள்

ஆறு அடி உயரமான நவீன ரோபோவை உருவாக்கியது நாசா

படம்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகத் திகழும் நாசா தனது ஆராய்ச்சிகளை இலகுவாக்கும் பொருட்டும், விரைவுபடுத்தும் பொருட்டும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றது. இதன் ஒரு அங்கமாக வானியல் ஆராய்ச்சிக்கு உதவும் ரோபோக்களை வடிவமைத்து வருகின்றது. தற்போது செவ்வாய் கிரகத்தினை ஆரா

புதிய தொழில்நுட்பத்துடன் அப்பிளின் iWatch

படம்
உலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் கணனிகளை வடிவமைத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த அப்பிள் நிறுவனம் iWatch சாதனங்களையும் உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியது. 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்

அன்ரோயிட் மொபைல்களுக்கான AVG PrivacyFix அப்பிளிக்கேஷன் அறிமுகம்

படம்
பிரபல ஆண்டிவைரஸ் மென்பொருள் வடிமைப்பு நிறுவனமான AVG ஆனது அன்ரோயிட் மொபைல் சாதனங்களுக்கான AVG PrivacyFix எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. இதுவரை காலமும் அப்பிள் தயாரிப்புக்களில் பயன்படுத்தப்பட்டுவந்த இந்த அப்பிளிக்கேஷன் முதன் முறையாக அன்ரோயிட் சாதனங்க

அன்ரோயிட் டேப்லட் சாதனங்களுக்கான கீபோர்ட் அறிமுகம்

படம்
Micro-USB இணைப்பானைக் கொண்ட அன்ரோயிட் டேப்லட் சாதனங்களில் இணைத்து பயன்படுத்தக்கூடிய கீபோர்ட் ஆனது வட அமெரிக்காவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

அன்ரோயிட் இயங்குதளத்தின் மற்றுமொரு பதிப்பை அறிமுகப்படுத்தும் கூகுள்

படம்
மொபைல் சாதங்களுக்கான இயங்குதளங்களில் பிரபல்யமான கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தின் மற்றுமொரு புதிய பதிப்பு விரைவில் வெளிவரக்காத்திருக்கின்றது. அண்மையில் அன்ரோயிட் இயங்குதளத்தின் மற்றுமொரு பதிப்பான Android 4.4.1 KitKat இனை அறிமுகம் செய்துள்ள நிலையிலேயே மீண்

புதிய முயற்சியில் பேஸ்புக் நிறுவனம்

படம்
முன்னணி சமூக வலைத்தள சேவையை வழங்கிவரும் பேஸ்புக் நிறுவனமானது தற்போது மற்றுமொரு முயற்சியில் காலடி பதிக்கின்றது. அதாவது செயற்கை நுண்ணறிவு திறன்கொண்ட (Artificial Intelligence ) சாதனங்களை உருவாக்குவது தொடர்பான முயற்சியில் இறங்கியுள்ளது.

Super AMOLED தொடுதிரையுடன் கூடிய டேப்லட்களை அறிமுகப்படுத்த காத்திருக்கும் சாம்சுங்

படம்
சாம்சுங் நிறுவனமானது 2014ம் ஆண்டில் Super AMOLED தொடுதிரைகளுடன் கூடிய டேப்லட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக முதலில் 7.7 அங்குலம், 8 அங்குலம் மற்றும் 10 அங்குல அளவுள்ள டேப்லட்களை அறிமுகப்படுத்தவுள்ளதோடு, அடுத்த வருடம் சுமார் 100 மில்லியன் டேப்லட்களை தயாரித்து விற்பனைக்கு விட காத்திருக்கின்றது.