Galaxy J1 கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

சம்சுங் நிறுவனம் J தொடரினைக் கொண்ட கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் முதலாவது Galaxy J1 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி 4.5 அங்குல அளவு, 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை, Exynos 3457 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றினைக்
கொண்டிருப்பதுடன், Android 5.1.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 4GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem