5.5 இன்ச் தொடுதிரையுடன் வெளியான HTC One X9 ஸ்மார்ட்கைப்பேசி!

HTC நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்கைப்பேசியான HTC One X9 - ஐ சந்தையில் களமிறக்கியுள்ளது.
5,5 இன்ச் தொடுதிரையுடன், 1920 x 1080 Pixel தீர்மானம் கொண்ட இந்த கைப்பேசி MediaTek X10 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
மைக்ரோ SD அட்டை வழியாக 32 GB வரை விரிவாகக்கூடிய, 3 GB Ram உள்ளடங்கிய சேமிப்புடன் உள்ளது.

முன்புறமாக 4 Megapixel கமெரா வசதியும், பின்பறமாக 13 Megapixel வசதியும் கொண்டுள்ளது, 3000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
தற்போது சீனாவில் 370 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள இந்த கைப்பேசி, பிற நாடுகளில் வெளியாவது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு