12 இன்ச் Display வசதியுடன் விரைவில் வெளியாகவிருக்கும் Windows 10 Tablet

சாம்சுங் நிறுவனத்தின் Windows 10 tablet, 12 இன்ச் Dispaly வசதியுடன் வெளியாகவிருக்கிறது.
குவார்ட் HD தீர்மானம் கொண்ட இந்த Tablet - ல் Wifi மற்றும் Bluetooth வசதிகளும் உள்ளன.
மேலும், 14nm Interl core M ப்ராசசர் - மூலம் இயக்கப்படும் இந்த Tablet - ல் சாம்சுங் பென் வதியும் உள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த மேற்கூறிய வசதிகள் மற்றும் இதர வசதிகளுடன் இந்த Tablet வெளியாகவிருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு