இடுகைகள்

ஏப்ரல், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூகுள் Chromebook மடிக்கணனியில் அதிரடி வசதி

படம்
இணைய வலையமைப்பில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம், இணைய வலையமைப்பு தவிர்ந்த ஏனைய பல்வேறு இலத்திரனியல் சாதன வடிவமைப்புக்களிலும் காலடி பதித்து வருவது தெரிந்ததே. இவற்றின் ஒரு அங்கமாகவே Chrom

லேப்டாப் over-heat ஆகுதா..? சில டிப்ஸ்

படம்
இன்றைய காலத்தில் லேப்டாப் களின் பாவனையாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 9௦% மேற்பட்ட பயனர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சினை லேப்டாப் over-heat ஆகுவது. இங்கே நான் சில டிப்ஸ் களை தர இருக்கிறேன். முடிந்தவரை லேப்டாப் over-heat ஆகுவதைத் தடுப்பது பற்றி..

உங்களுக்கு தெரியாத ‘விஎல்சி’ பிளேயரின் அசத்தலான அம்சங்கள்

படம்
கணனியில் பொதுவாக வீடியோக்களை பார்க்க தேர்ந்தெடுக்கும் விஎல்சி (VLC) பிளேயரில் உள்ள சில முக்கியமான சிறப்பம்சங்கள் உள்ளன. ஆனால் பலரும் வீடியோக்களை மட்டும் பார்ப்பதற்கு விஎல்சி பி

Samsung Galaxy S6 கமெராவின் துல்லியத்தை காட்டும் டெமோ

படம்
சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy S6 மற்றும் Galaxy S6 Edge எனும் இருவகையான கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. ஏறத்தாழ ஒரே வகையான வசதிகளை உள்ளடக்கிய இக்கைப்பேசிகளில் 16 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பன தரப்பட்டுள்ளன. இக்கமெராக்கள் மிகவும் துல்லியம் வாய்ந்த

அன்ரோயிட் சாதனங்களுக்கான புதிய Outlook Beta பதிப்பு

படம்
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான Outlook இனை அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட சாதனங்களில் பயன்படுத்துவதற்கான புதிய Beta அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட Outlook Beta பதிப்பினை விடவும் புதிய பதிப்பில் ஒரே மாதிரியான மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்துதல், Sw

வீடுகளுக்கான புதிய தானியங்கி பாதுகாப்பு முறைமை

படம்
சம காலத்தில் வீடுகளுக்கான பாதுகாப்பிற்காக பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் Oomi எனப்படும் புதிய தானியங்கி பாதுகாப்பு முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முறைமையுடன் 7 அங்குல அளவுடைய தொடுதிரைத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொலை இயக்கியும் (Remote Control) தரப்பட்டுள்ளது.

வளைந்த திரையுடன் LG G4 கைபேசி அறிமும்

படம்
LG நிறுவனம் இந்த வருடத்தில் வளையும் தன்மைகொண்ட LG G Flex 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது வளைந்த திரையினைக் கொண்ட LG G4 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் திரையானது 5.5 அங்குலமாக காணப்படுவ

சமூகவலைத்தளங்களால் ஏற்படும் விபரீதங்களை தடுக்க உதவும் Apps

படம்
இன்று ஏட்டிக்கு போட்டியாக பல சமூகவலைத்தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவேற்றப்படும் சில வகையான புகைப்படங்கள், ஸ்டேட்டஸ், சட்டிங் என்பன புதிதாக வேலை தேடுபவர்கள் உட்பட இளம் சமுதாயத்தினரை சங்கடங்களுக்கு உட்படுத்திவிடுகின்றன. இவ்வாறான இக்கட்டான நிலைமைக்கு

iOS சாதனங்களிலும் WhatsApp குரல்வழி அழைப்பு

படம்
குறுஞ்செய்தி மற்றும் கோப்பு பகிர்வுகளை மட்டும் கொண்டிருந்த WhatsApp சேவையில் கடந்த மாதம் குரல்வழி அழைப்பு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த வசதியினைAndroid இயங்குதள

மொபைல் டேட்டாவை(internet data)சிக்கனமாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள்

படம்
என்ன தான் இலவச வைபை பல இடங்களில் கிடைத்தாலும், சில சமயங்களில் முக்கியமான விஷயங்களுக்கு மொபைல் டேட்டாவை தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு சரியான நேரத்தில் பயன்படுத்தும் போது பல முறை மொபைல் டேட்டா பேலன்ஸ் மிகவும் குறைவாக இருக்கும்.

கூகுளின் அதிரடி மாற்றம்: இணையதள நிறுவனங்கள் இழப்பை சந்திக்கும் அபாயம்

படம்
கூகுள் நிறுவனம் அதனுடைய தேடுதளத்தில் அதிரடி மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதால், பல இணையதள உரிமையாளர்கள் வருமான இழப்பை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் தனது தேடுபொறி (Search Engine) தளத்தில் இன்று முதல் (21.04.15) அதிரடி மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதாவது, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அவ்வகையான போன்களுக்கு மட்டும் பொருந்துமாறு கூகுள்

உங்க போனில் சார்ஜ் இல்லையா? இனி கத்தினால் சார்ஜ் ஆகி விடும்

படம்
ஜார்ஜியா தொழிநுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்காக காகித ஒலிவாங்கி ஒன்றை தயாரித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொ

உங்களது ஆன்டிராய்டு செயலிகளை மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க

படம்
அழைப்புகளை மேற்கொள்ளவோ அல்லது இன்டர்நெட் பயன்படுத்தவோ மற்றவர்களிடம் உங்களது போனை கொடுக்கும் போது அனைவரும் நாகரிகமாக நடந்து கொள்வார்கள் என்று நினைக்க கூடாது. மொபைலை பயன்படுத்துபவர்களில் சிலர் உங்களது தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ள நினைப்பர். சிலர் உங்களது குறுந்தகவல்களையும் படிக்கலாம், இதை தடுப்பது எப்படி என்பதை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.  பொதுவாக ஸ்மார்ட்போனை நீங்கள் லாக் செய்திருந்தாலும் அதனை

ஒரு நிமிடத்தில் சார்ஜிங்! புதிய ஸ்மார்ட்போன் பேட்டரி

படம்
ஸ்டான்போர்ட் ஆய்வாளர்கள் ஸ்மார்போனிற்காக புதிதாக ஒரு அலுமினியம் பேட்டரியை உருவாக்கியுள்ளனர். பொதுவாக ஆல்கலைன் மற்றும் லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆல்கலைன் பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவையாகவும், லித்தியம் பேட்டரிகள் தீப்பிடிக்கும் அபாயம் கொண்டவையாகு இருக்கிறது. அதே போல் அலுமினியம் பேட்டரியை அதிக முறை சார்ஜ் செய்ய

ஆன்டிராய்டு லாலிபாப் 5.0: யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்

படம்
கூகுள் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ஆன்டிராய்டு இயங்குதளம் லாலிபாப்பில் புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. Froyo, Gingerbread, Ice Cream Sandwich, Jelly Bean, KitKat ஆகிய இயங்குதளத்திற்கு பிறகு வந்திருப்பது Lollipop. இதில் Lollipop 5.0, 5.1 என்று வெர்சன்கள் (version) வந்துவிட்டன. இதில் செய்யப்பட்டிருக்கும் அப்டேட்டுகள் பற்றி பலருக்கும் தெ

LAPTOP(லாப்டாப்)ஹேங் ஆவதை சரி செய்வது எப்படி?

படம்
முக்கியமான வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது தான் பல சிக்கல்கள் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். அதுவும் கணினி பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் சற்று வித்தியாசமானது. சில சமயங்களில் அதிக பயன்பாட்டிற்கு பின் கணினி அல்லது லாப்டாப் திடீரென ஹேங் ஆகிவிடும். அவ்வாறு நேரும் பட்சத்தில் அவைகளை சரி செய்வது எப்படி? சில சமயங்களில் பேக்கிரவுன்டில் இயங்கும் சேவைகளை நிறுத்த வேண்டும்.                                             பேக்கிரவுன்டில் இயங்கும் சேவைகளை

இணையத்தை இலவசமாக கொடுக்க முடியுமா? ஃபேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் விளக்கம்

படம்
ஃபேஸ்புக்கின் இண்டெர்நெட்.ஆர்க் திட்டம் இணைய சமநிலைக்கு எதிரானது அல்ல என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் கூறியுள்ளார். அதே சமயம் நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சமநிலைக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நெட் நியூட்ராலிட்டி எனும் இணைய சமநிலைக்கு ஆதரவான போராட்டம் இந்திய இணையத்தில் தீவிரமாகி உள்ளது. இணைய சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்று

ஒவ்வொரு செக்கன்களுக்கும் புகைப்படங்களை எடுக்கும் கமெரா

படம்
ஒவ்வொரு செக்கன்களுக்கும் தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெரா ஒன்றினை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கமெராவில் காணப்படும் விசேட சென்சாரில் ஒளிக்கதிர்கள் விழுவதனை உணர்ந்து புகைப்படங்களை தானாகவே எடுக்கக்கூடியதாக காணப்படுகின்றது.