பட்ஜட் விலையில் Toshiba அறிமுகம் செய்யும் புதிய டேப்லட்

Toshiba நிறுவனம் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்டினை பட்ஜட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
Encore 2 எனும் இந்த டேப்லட் 199 டொலர்களாகக் காணப்படுகின்றது.
இதன் சிறப்பம்சங்களா
க 8 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை, 64GB சேமிப்பு நினைவகம், 5 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதனுடன் Office 360 அப்பிளிக்கேஷன் ஒரு வருடத்திற்கு இலவசமாக தரப்படுகின்றது.
இதனுடன் Toshiba நிறுவனம் 10 அங்குல அளவுடைய திரையினை உடைய Encore 2 டேப்லட்டின் மற்றுமொரு பதிப்பினை வெளியிடுகின்றது. இதன் விலை 269.99 டொலர்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?