ஸ்மார்ட் கைப்பேசி உரையாடல்களை பதிவு செய்ய உதவும் சாதனம்

ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கிடையிலான தொலைபேசி உரையாடல்களை கணனிகளில் நேரடியாக பதிவு செய்வதற்கு நவீன இலத்திரனியல் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
RECAP USB எனு
ம் இச்சாதனத்தின் ஊடாக USB இணைப்பு மூலம் அப்பிள் மற்றும் ஏனைய கணனிகளில் கைப்பேசி உரையாடல்களை பதிவு செய்துகொள்ள முடியும்.
மேலும் பாதுகாப்பான முறையில் செயற்படக்கூடிய இச்சாதனம் தற்போது நிதி திரட்டலுக்காக Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இரு மாதங்களில் RECAP USB சாதனம் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem