இடுகைகள்

மொபைல் போனின் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க

படம்
இன்றைய இளைய சமுதாயத்தினரின் கைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது மொபைல் போன். உலகில் எந்த மூலையில் நடக்கும் விடயங்களையும் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம், அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. கூடவே அருகில் வைத்து பயன்படுத்துவதால், அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் மூலம் பல்வேறு தீமைகளும் இருக்கின்றன என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜிமெயிலுக்கான ஷார்ட்கட் கீகள்

படம்
இன்றைய சூழலில் பெரும்பாலான நபர்கள் கூகுள் மெயிலை பயன்படுத்துகின்றனர். இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். இதற்கு முதலில் கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில் ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்

Google Chrome படங்களை பெரிதாக்கி பார்க்க பயனுள்ள நீட்சி

படம்
நாம் வழக்கமாக Google, Yahoo, Facebook, Twitter, Flickr போன்ற தளங்களில் உலாவும் பொழுது, அதில் உள்ள படங்கள் Thumbnail ஆக இருப்பதால் ஒவ்வொரு முறையும் அதை க்ளிக் செய்து பெரிதாக்கி பார்க்க வேண்டியு

உலகின் வேகம் கூடிய microSD காட் அறிமுகம்

படம்
தற்போது மொபைல் சாதனங்களில் தரவு, தகவல்களை சேமிப்பதில் microSD கார்ட்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. இதன் காரணமாக தொடர்ந்தும் பல்வேறு சேமிப்புக்கொள்ளவு, வேகம் உடைய microSD கார்ட்கள் அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக Toshiba நிறுவனம் உல

LG அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி

படம்
LG நிறுவனம் L65 எனும் புத்தம் புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. Android 4.4 Kit Kat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவுடையதும் 800 x 480 Pixel Resolution உடை

குறைந்த விலையுடைய Nexus சாதன உற்பத்தியில் கூகுள்

படம்
கூகுள் நிறுவனம் குறைந்த விலையுடைய Nexus சாதனத்தை உற்பத்தி செய்து இந்த வருட இறுதியில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பல்வேறு திட்டங்களை தற்போது கூகுள் நிறுவனம் மிகவும் இரகசியமான முறையிலேயே மேற்கொண்டு வருகின்றது. இதானால் அவை தொடர்பான எந்த அறிவிப்பினையும் உத்தியோகபூ

ஒரே ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட கூகுள் கிளாஸ்

படம்
தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய கூகுள் கிளாஸ் தன்னகத்தே பல்வேறு திறன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. எனினும் நீண்ட காலமாக பொதுமக்களின்