ப்ளே ஸ்டோரில் உள்ள போலி ஆப்ஸ்களை கண்டுபிடிக்க சூப்பர் ஐடியா இதோ!
உலகமே ஸ்மார்ட் போன்கள் யுகமாக மாறிவிட்டது என கூறினால் அது மிகையாகாது. ஸ்மார்ட்போன்களில் செய்தி, கேம்ஸ், இசை, வீடியோ என எல்லாவற்றையும் உபயோகப்படுத்த எதாவது ஒரு ஆப்ஸ்கள் தேவைப்படுகிறது. ஒரே பெயரில் பல ஆப்ஸ்கள் உள்ளதால் எது உண்மை, எது போலி என கண்டுபிடிக்க பலர் சிரமபடுகின்றனர்.