ஹேம் பிரியர்களை குஷிப்படுத்த வருகிறது Angry Birds Action
கணணி கேம்கள் என்றால் பொதுவாக சிறுவர்களே அதிகளவில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் இவர்களையும் தாண்டி வயது வேறுபாடுஇன்றி அனைவரையும் கவரக்கூடிய கணணி கேம்களும் அவ்வப்போதுஉருவாக்கப்படுகின்றன. அப்படியானஒரு ஹேமே Angry Birds ஆகும்.