இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகை கலக்கிய 2015-ன் TOP 10 மொபைல்கள்

படம்
உலக அளவில் மொபைல் போன்களுக்கான சந்தை ஆண்டு தோறும் விரிவடைந்து கொண்டே வருகிறது. நபர் ஒருவர் ஒரு ஆண்டுக்கு மேல் ஒரே மொபைல் போனை பயன்படுத்தினால் ஆச்சரியமே. அந்தளவு புத்தம் புதிய தொழில்நுட்பங்களுடன் மொபைல் போன்கள் சந்தையை கலக்குகின்றன. அந்த வகையில் 2015ஆம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட மொபைல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. SAMSUNG GALAXY NOTE 5

5.5 இன்ச் தொடுதிரையுடன் வெளியான HTC One X9 ஸ்மார்ட்கைப்பேசி!

படம்
HTC நிறுவனம் தனது அடுத்த ஸ்மார்ட்கைப்பேசியான HTC One X9 - ஐ சந்தையில் களமிறக்கியுள்ளது. 5,5 இன்ச் தொடுதிரையுடன், 1920 x 1080 Pixel தீர்மானம் கொண்ட இந்த கைப்பேசி MediaTek X10 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ SD அட்டை வழியாக 32 GB வரை விரிவாகக்கூடிய, 3 GB Ram உள்ளடங்கிய சேமிப்புடன் உள்ளது.

12 இன்ச் Display வசதியுடன் விரைவில் வெளியாகவிருக்கும் Windows 10 Tablet

படம்
சாம்சுங் நிறுவனத்தின் Windows 10 tablet, 12 இன்ச் Dispaly வசதியுடன் வெளியாகவிருக்கிறது. குவார்ட் HD தீர்மானம் கொண்ட இந்த Tablet - ல் Wifi மற்றும் Bluetooth வசதிகளும் உள்ளன. மேலும், 14nm Interl core M ப்ராசசர் - மூலம் இயக்கப்படும் இந்த Tablet - ல் சாம்சுங் பென் வதியும் உள்ளது.

Galaxy J1 கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகின

படம்
சம்சுங் நிறுவனம் J தொடரினைக் கொண்ட கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் முதலாவது Galaxy J1 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி 4.5 அங்குல அளவு, 480 x 800 Pixel Resolution உடைய தொடுதிரை, Exynos 3457 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றினைக்