புதிய வசதிகளுடன் Skype Translator (வீடியோ இணைப்பு)
தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு இவ்வாரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் குரல்வழி செயற்பாடுகளுக்காக English, French, Ger
man, Italian, Mandarin, Spanish ஆகிய 6 மொழிகளும், குறுஞ்செய்தி சேவைக்காக 50 நாட்டு மொழிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தற்போதைய பயனர்கள் இதற்கான அப்டேட்டினை எதிர்வரும் வாரங்களில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
எனினும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது விண்டோஸ் இயங்குதளங்களைக் கொண்ட டெக்ஸ்டாப் கணினிகளுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.