பேஸ்புக்கில் வீடியோ தானாக PLAY ஆகி தொல்லை தருகிறதா?

சமூக வலைத்தளங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் சமீபத்தில், வீடியோக்களை கிளிக் செய்யாமலேயே ஓடும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தது.இதனால் வீடியோக்களை கிளிக் செய்யாமலே, மவுஸ் பட்டவுடன் ப்ளே ஆவதால் பயனர்கள் அதிருப்தி அடைந்தனர்.

                           

இதனை தடுப்பதற்கு, உங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் Settings பகுதியை கிளிக் செய்யவும்.

அதன் இடது கீழ் ஓரத்தில் இருக்கும், வீடியோஸ் (Videos) பட்டியை கிளிக் செய்யுங்கள்.

அதில் இரண்டாவதாக இருக்கும் Auto play Videos-யை கிளிக் செய்து, off என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?