iOS சாதனங்களில் WhatsApp Voice Calling

பேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டதன் பின்னர் அதிகளவான பயனர்களை ஈர்க்கும் முகமாக WhatsApp Application-ல் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் வரிசையில் அண்மையில் Voice Calling வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது சில வகையான சாதனங்களில் மட்டும்
செயற்படக்கூடிய பதிப்பு வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் முழுமையான Android மற்றும் iOS சாதனங்களில் செயற்படக்கூடிய பதிப்பு வெளியிடப்படவுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் Screenshots படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?