சோனி நிறுவனம் அறிமுகம் செய்யும் வளைந்த தொலைக்காட்சி

வளைந்த திரையினைக் கொண்ட தொலைக்காட்சியினை LG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் சோனி நிறுவனமும் புதிய தொலைக்காட்சியினை அறிமுகம் செய்துள்ளது.
Sony Bravia S90 TV எனும் வளைந்த திரையைக் கொண்ட இத்தொலைக்காட்சியானது 65 அல்லது 75 அங்குல அளவுடையதாக காணப்படுகின்றது.

மேலும் 4K Ultra HD Resolution தொழில்நுட்பத்தினையும், 4.2 Surround ஒலிநயத்தினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுள் 65 அங்குல தொலைக்காட்சியின் விலை 5,000 டொலர்கள் எனவும், 75 அங்குல அளவுள்ள தொலைக்காட்சியின் விலை 8,000 டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?