Android Wear சாதனத்திற்கான புதிய பேஸ்புக் அப்பிளிக்கேஷன்

பேஸ்புக் நிறுவனமானது அன்ரோயிட் சாதனங்களுக்கான Facebook Messenger அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது.
பிரதானமாக Android Wear ஸ்மார்ட் கடிகாரத்தினை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனில் குரல் வழி பதில்கள், அறிவிப்புக்களை விடுக்கக்கூடிய வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயனர்களை வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படும் இப்புதிய பதிப்பினை அன்ரோயிட் சாதனங்களுக்காக கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?