360 டிகிரியில் புகைப்படம் எடுக்கும் புதிய கமெரா
புகைப்படங்களை 360 டிகிரியில் எடுக்கக்கூடிய Ricoh Theta எனும் வயர்லெஸ் கமெரா உருவாக்கப்பட்டுள்ளது. 400 டொலர்கள் பெறுமதியான இக்கமெராவில் 4GB நினைவகம் காணப்படுகின்றது. இதன் மூலம் 1,200 படங்களை எடுக்கக்கூடிய வசதி காணப்படுகின்றது.