தற்போது iOS சாதனங்களிலும் Google Voice Search வசதி
இணைய தேடுபொறிகளில் முதன்மை வகிக்கும் கூகுள் நிறுவனமானது கடந்த வருடம் Voice Search வசதியினை அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் இணையத்தில் தேடும்போது சொற்களை டைப் செய்வதற்கு பதிலாக குரல்வழிக் கட்டளைகள் மூலம் தேடுதலை மேற்கொள்ள முடியும். இவ்வசதியினை தற்போது iPhone, iPad, போன்ற அப்பிளின் iOS சாதனங்களிலும் எதிர்வரும் இரண்டு நாட்களில் அறிமுகப்படுத்தப்பபடவிருக்கின்றது.