உங்களை பற்றிய அழகான அறிமுகம்! பேஸ்புக்கின் மற்றுமொரு புதிய வசதி
நம்மை பற்றி அறிமுகம் செய்துகொள்வதற்காக சுமார் 7 வினாடி வீடியோவை பேஸ்புக் அறிமுகப்படுத்துகிறது. பேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எளிமையான, இனிமையான அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக ‘அபவுட்’ (குறிப்பு) பகுதியில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதிகம் பேர் ரசித்த முந்தைய சுயவிவர படங்களை, புதிய ப