வியாபாரத்திற்கான Skype மென்பொருளின் Technical Preview
Microsoft நிறுவனம் Office 2016 பக்கேஜின் Preview பதிப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள அதேவேளை skype மென்பொருளின் Technical Preview பதிப்பினையும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. Skype Application மூலம் 300 மில்லியன் மக்கள் தமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுகின்றனர்.