இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பேஸ்புக்கில் உலவும் புது விதமான வைரஸ் மற்றும் வைரஸ் அழிக்கும் மென்பொருள்

படம்
நீங்கள் ஃபேஸ்புக் வலைத்தளத்தில் எப்போதாவது உங்களுடைய நிறத்திட்டத்தை (Colour Scheme) மாற்ற முயற்சித்திருக்கிறீர்களா?ஆம் எனில், உடனடியாக உங்கள் கருவியிலிருந்து நீக்கிவிடவும்.இந்த நிறம் மாற்றும் தீம்பொருள்தான் (Malware) இன்று ஃபேஸ்புக்கில் உலவும் புது விதமான வைரஸ். இதனால், உலகம் முழுவதும் கிட்டதட்ட  10,000 பேரின் ஃபேஸ்புக் கணக்கு பாதிக்கப்பட்டுள்ளது.   இந்த வைரஸை ஃபேஸ்புக் நிறுவனம் பலமுறை சரிசெய்தாலும், மீண்டும் மீண்டும் உருவாக்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டோஷாப்க்கு மாற்று மென்பொருள் இலவசமாக

படம்
போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் போட்டோஷாப் ஆகும் ஆனால் போட்டோஷாப் மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் போட்டோஷாப் மென்பொருளை கிராக் செய்து உபயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் போட்டோஷாப் போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும்.  இந்த மென்பொருளில் போட்டோசாப்பில்

வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும்! சூப்பர் டெக்னாலஜி

படம்
வளர்ந்து வரும் இந்த உலகில் மொபைல் முதலிடத்தை பிடித்துள்ளதைப் போன்று, ஆராய்ச்சியாளர்களும் அதன் தொழில்நுட்பங்களில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். ஆம், உலகின் வேகமான மொபைல் போன் சார்ஜரை கண்டுபிடித்துள்ளனர். இந்த சார்ஜர் வெறும் 15 நிமிடங்களில் மொபைல் போனை முழுவதுமாக சார்ஜ் செய்து விடும். மொபைல் போனை வேகமாக சார்ஜ் செய்யும் நோக்கத்துடன் பேட்டலைட் ஃப்ளக்ஸ் பேட்டரி அமைப்புகள் நிறுவப்பட்டது.

சோனி நிறுவனம் அறிமுகம் செய்யும் வளைந்த தொலைக்காட்சி

படம்
வளைந்த திரையினைக் கொண்ட தொலைக்காட்சியினை LG நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் சோனி நிறுவனமும் புதிய தொலைக்காட்சியினை அறிமுகம் செய்துள்ளது. Sony Bravia S90 TV எனும் வளைந்த திரையைக் கொண்ட இத்தொலைக்காட்சியானது 65 அல்லது 75 அங்குல அளவுடையதாக காணப்படுகின்றது.

Android Wear சாதனத்திற்கான புதிய பேஸ்புக் அப்பிளிக்கேஷன்

படம்
பேஸ்புக் நிறுவனமானது அன்ரோயிட் சாதனங்களுக்கான Facebook Messenger அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. பிரதானமாக Android Wear ஸ்மார்ட் கடிகாரத்தினை இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனில் குரல் வழி பதில்கள், அறிவிப்புக்களை விடுக்கக்கூடிய வகையில்