புத்தம் புதிய வசதியுடன் அன்ரோயிட் அப்பிளிக்கேஷனை வெளியிட்டது MediaFire

ஒன்லைனில் பெரிய அளவிலான கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் பரிமாறிக்கொள்ளும் சேவையை MediaFire வழங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய தனது புதிய அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் விளம்பரம் செய்யும் வசதி தரப்பட்டுள்ளதோடு 200MB வரையிலான கோப்புக்களை பரிமாறிக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை குறித்த அப்பிளிக்கேஷசனை பயன்படுத்துபவர்களுக்காக 50GB வரையிலான ஒன்லைன் சேமிப்பு வசதியை இலவசமாக MediaFire தருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?