கணனி விளையாட்டுப் பிரியர்களுக்கான ஒரு அட்டகாசமான ஹேம்

கணினி விளையாட்டுப்பிரியர்களை கவரும் விதமாக இன்று பலவிதமான முப்பரிமாண ஹேம்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அவற்றின் வரிசையில் iLike Basket எனும் புத்தம்புதிய கூடைப்பந்து விளையாட்டும் கைகோர்த்துள்ளது. இக்ஹேமானது அப்பிளின் Mac கணனிகள் மற்றும் iPhone , iPad ஆகியவற்றில் நிறுவி விளையாடக்கூடியதாகக் காணப்படுகின்றது.
இவ்வகையான கூடைப்பந்து விளையாட்டுக்கள் ஏற்கனவே காணப்படுகின்ற போதிலும் அவை இருபரிமாணத்தைக் கொண்டிருப்பதனால் தற்போது புதிய முயற்சியில் குறித்த முப்பரிமாண iLike Basket கூடைப்பந்து விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இக்கணனி விளையாட்டானது இயற்கையாகவே விளையாடும் கூடைப்பந்து விளையாட்டிற்கு இணையான அனுபவத்தை தரக்கூடியதாக உருவாக்கப்பட்டிருத்தல் விசேட அம்சமாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?