யாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwords

இணையத்தில் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் yahoo நிறுவனம் அதன் கணக்கினை கொண்டிப்பவர்களின் பாதுகாப்புக் கருத்தி Demand Passwords எனும் முறைமையினை அறிமுகம் செய்கின்றது.
அதாவது கணக்கினுள் (Email Address) உள்நுழையும் போது தேவைப்படும் புதிய கடவுச் சொல்லினை யாகூ நிறுவனம் குறித்த நபரின் Smart கைப்பேசிக்கு குறுஞ்செய்தி முறையில் அனுப்பி வைக்கும். இதனைப் பயன்படுத்தி கணக்கினுள் பாதுகாப்பாக நுழைய மு
டியும்.
இதேவேளை வழமையான கடவுச் சொல்(Password) மறந்திருந்தாலும் புதிய கடவுச் சொல்லினை ஒவ்வொரு தடவையும் பெற்றுக்கொள்ள முடியும். இக்கடவுச் சொற்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகக் காணப்படும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem