ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்தும் அதிநவீன கையுறை


கைவிரல் சைகைகள் மற்றும் தொடுகைகள் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்தக்கூடிய கையுறைகள் அமுகப்படுத்தப்பட்டுள்ளன.
BearTek எனும் இக்கையுறைகள் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது ஸ்மார்ட் கைப்பேசிகளை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருக்கும் என இதை உருவாக்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கையுறைகள் புளூடூத் தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளன. இதன் மூலமே ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் தொடர்பினை ஏற்படுத்துகின்றன.
இதன் விலையானது 145 டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?