இனி கழிப்பறையிலும் Computer… நடமாடும் Laptop

தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணினியினை பயன்படுத்ததாவர்கள் மிகவும் சொற்ப அளவானவர்களே என்று கூறும் அளவிற்கு அனேகமானவர்களால் பயன்படுத்தப்படுவதுடன், தமது நேரத்தில் பெருமளவை இக்கணினிகளுடனேயே செலவிடுகின்றனர்.

இவ்வாறு iPad கணினிகளை தொடர்ச்சியாக உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களுக்கென புதிய தாங்கி (Pedestal Stand) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த உபகரணமானது செல்லும் இடங்களிலெல்லாம் டிகச்ஞீ கருவியினை பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் விசேஷமாக கழிப்பறைகளில் பயன்படுத்துவதற்கென தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் உதவியுடன் ஆகக்கூடுதலாக 10 அங்குல அளவுகொண்ட iPad சாதனத்தை நிறுத்தி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem