யூடியூப்பிற்கு போட்டியாக Vimeo தரும் புத்தம் புதிய வசதி
முன்னணி வீடியோ பகிரும் தளங்களில் ஒன்றாக விளங்கும் Vimeo ஆனது யூடியூப் தளத்திற்கு போட்டியாக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 4K எனப்படும் அதி துல்லியம் வாய்ந்த வீடியோக்களை பார்த்து மகிழும் வசதியினை முதன்முறையாக யூடியூப் அறிமுகம் செய்திருந்தது.